Monday, March 19, 2007

முதலில் அவதூறை நிரூபிக்கட்டும்

சகோதரர் இப்னு பஷீரின் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் அது போன்ற தருணங்களிலெல்லாம் ஒவ்வொரு தடவையும் வழக்கம் போல் என்ன செய்வாரோ அதே ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஒரு இந்துத்வவாதி.

இவர் ஒரு நேரத்தில், அதாவது வலைப்பதிவுக்கு வருவதற்கு முன் இஸ்லாத்தை விமர்சிப்பதில் ஹீரோவாக இருந்தாராம். வலைப்பதிவில் இவர் காலடி வைத்த நேரம், இவருடைய விமர்சனம் வெறும் பிதற்றல் + புரட்டலாகி வெளிச்சத்திற்கு வந்து விட்டது. வரலாற்றைப் புரட்டினார், பொய்களைப் பரப்பினார் எல்லாமே, இவரது பாஷையில் சொன்னால் பம்மாத்து.

சமீபத்தில் இவரைச் சீண்டுவார் யாருமில்லை. வேறு பெயர்களில் இவர் எழுதுவதாக சொல்லப்பட்டாலும் அதற்கும் சரியான பதிலடி கொடுக்க பல முஸ்லிம்களும் வலைப்பதிவில் நுழைந்து விட்டார்கள் அதனால் இவருக்கு எரிச்சல்.

முஸ்லிம்களை சீண்ட வேண்டுமென்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தரக்குறைவாக எழுதினால் போதும் என்ற லாஜிக்கை தொடர்ந்து இவர் பயன்படுத்துவது அறிந்ததே. அந்த வழக்கமான எழுத்தைத்தான் இப்போதும் எழுதியிருக்கிறார். முஸ்லிம்கள் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டால் பொதும், எல்லம் வழக்கமான உளறல்தான் -வழக்கம் போல் புலம்பி பின் ஓய்ந்து விடுவார்.

நேர்மையென்றால் என்னவென்றே தெரியாத இந்த வேடதாரியின் அவதூறுகளில் ஒன்று, இவரை எதிர்த்து எழுதிய என்னை, இவரது பிறப்பு பற்றி நான் வசைபாடியதாக என் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு எழுதி இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன. இவர் நேர்மையாளராக இருந்தால் முதலில் என் மீது சுமத்திய அவதூறை நிரூபிக்கட்டும்.


அவசரப்பதிவு

//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//

மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும்.

எடுத்துக் காட்டினால் அது பற்றி விளக்கவும், பிறப்பைப் பற்றி வசை பாடியது உண்மையென்றால் அதை வாபஸ் பெறுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேசகுமார் தயவு செய்து என் மீது சுமத்தும் குற்றத்தை சுட்டிக் காட்டி நிரூபிக்கவும். (இது ஒரு அவசரப் பதிவு) அபூ முஹை

நன்றி!
அன்புடன்,
அபூ முஹை

3 comments:

Anonymous said...

பொய் முகத்தோனின் கோர முகத்தை தோலுரிக்கும் சரியான பதிவு.

அவதூறு பரப்புவதிலும், பொய்களை வாரி இறைப்பதிலும், வரலாற்றைப் புரட்டுவதிலும் முன்னணியில் இருக்கும் வந்தேறி பார்ப்பன ஹிந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து பயிற்சி எடுத்து வந்திருக்கும் இந்த பொது இடத்தில் மலம் கழிப்பவர் தனது பொய் எழுத்துக்களுக்கு சரியான ஆதாரத்துடன் பதில் கிடைக்கும் பொழுது பதில் கொடுத்தவர் மீது ஏதாவது ஒரு அபாண்டத்தை சுமத்தி அவர் சரியல்ல என்ற ரீதியில் புலம்பி தீர்த்து விடுவார்.

உங்கள் மீது எவ்வாறு அபாண்டத்தை சுமத்தினாரோ அதே முறையில் என் மீதும் அபாண்டத்தை சுமத்தி பதிவுகளை போட்டுள்ளார்.

பொய்யிலேயே ஊறிய இந்த ஜாட்டன்களை எல்லாம் நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் என பேசாமல் இருந்து விட்டேன்.

தற்போது தாங்கள் கூறியது போன்று சீண்டுவார் யாருமில்லை என தெரிந்த உடன் மீண்டும் இந்த பிதற்றல் வேதாளம் முருங்கை மரம் ஏறி உள்ளது.

தொடர்ந்து உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் இறைத்தூதரைக் குறித்து அபாண்டங்களை வாரி வீசும் இந்த புளுகு மூட்டை என்னைப் போன்றவர்களை இந்த மனித குலவிரோத ஜாட்டன்களுக்கு எதிராக, அவர் மொழியில் சொல்ல வேண்டுமெனில் எழுத்துத் "தீவிரவாதியாக" ஆக்க நிர்பந்திக்கின்றார்.

நேரம் கிடைக்கவில்லை. பல சகோதரர்கள் தொடர்ந்து இந்த பிழைப்பு கெட்ட ஜென்மத்திற்கு நீங்கள் தான் சரியான பதிலடி கொடுக்க முடியும். நாசத்தின் தோலை பொய் முகத்தை தோலுரியுங்கள் என தொடர்ந்து மடல்களின் மூலமாகவும், மொபைலிலும் தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.

பார்ப்போம். இந்த ஜாட்டான் தனது உளறலை நிறுத்திக் கொள்ளவில்லை எனில் விரைவில் ஒரு தனிபதிவாக இந்த கள்ள ஜாட்டானின் அபாண்டங்களை தோலுரிக்க முயல்கின்றேன்.

அன்புடன்
இறை நேசன்.

சல்மான் said...

ignore him

அபூ முஹை said...

இறை நேசன் உங்கள் வருகைக்கு நன்றி!

அன்புடன்,
அபூ முஹை