tag:blogger.com,1999:blog-9457100.post116017295428032962..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: திருக்குர்ஆன் மட்டும் ஏன் பாதுகாக்கப்படுகிறது?அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9457100.post-1160916254558828502006-10-15T05:44:00.000-07:002006-10-15T05:44:00.000-07:00தருமிஇதெல்லாம் சங்கடமில்லை!இதுக்கெல்லாம் மன்னிப்பு...தருமி
இதெல்லாம் சங்கடமில்லை!இதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்கணும்னு இல்லை!

அன்புடன்,
அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160896630753449832006-10-15T00:17:00.000-07:002006-10-15T00:17:00.000-07:00அபு முஹை, கொடுத்த சங்கடத்துக்கு மன்னிக்கவும். இரண்...அபு முஹை,
கொடுத்த சங்கடத்துக்கு மன்னிக்கவும். இரண்டாவதுமுறை பின்னூட்டம் இட்டதுமே (இட்ட பிறகே) யோசித்தேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160866605056486082006-10-14T15:56:00.000-07:002006-10-14T15:56:00.000-07:00//ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ரொம்ப நன்றி, ராஜ் //ம...//ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ரொம்ப நன்றி, ராஜ் //

மேதாவித் தனமா பதில் கொடுத்து ஈகோவ திருப்திப்படுத்திகிடலாம் பொரபஸர்.

என் கருத்தோட நியாயத்தை உணர்ந்தீங்கன்னா அது போதும் எனக்கு.

அப்ஸலோ, அத்வானியோ தவறு செஞ்சு நிரூபிக்கபட்டால் தண்டனை கடுமையாவும், மத்தவங்களுக்கு பாடமாவும் கொடுக்கணும்னு சொல்றதுல எனக்கும் எந்த ஆட்சேபணையும் இல்ல. இன்னுஞ்சொன்னால் அபூமுஹை, இப்னு போன்ற முஸ்லிம்களே அப்ஸலைத் தூக்கிலிடணும்னு தான் எழுதினாங்க. ஆனா சந்தர்ப்பவாதிகள், மோடிகளை நாற்காலியிலேயும் அப்ஸல்களை தூக்குமேடையிலேயும் ஏத்தறாங்களே, அதுபற்றி நீங்களும் ஒண்ணும் சொல்லாததால 'நம்மட தியரியே மத்தவங்கள ஒழிக்கறது தானே'ன்னு சந்தர்ப்பவாதிகளோட குரலைத் தான் சொன்னேன். நீங்க 'சந்தர்ப்பவாதியா' இல்லாட்டி எனக்கும் சந்தோஷம் தான். புரிஞ்சதுங்களா!வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160845395030063432006-10-14T10:03:00.000-07:002006-10-14T10:03:00.000-07:00//ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ரொம்ப நன்றி, ராஜ்//தர...//ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ரொம்ப நன்றி, ராஜ்//

தருமி, நீங்களும் விடுவதாகத் தெரியலியே! அவருக்கு என்ன சூழ்நிலையோ..?

அன்புடன்,
அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160802385132678102006-10-13T22:06:00.000-07:002006-10-13T22:06:00.000-07:00//நம்மட தியரியே மத்தவங்கள 'ஒழிக்கறது' தானே!//ஒப்பு...//நம்மட தியரியே மத்தவங்கள 'ஒழிக்கறது' தானே!//

ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ரொம்ப நன்றி, ராஜ்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160750457949354592006-10-13T07:40:00.000-07:002006-10-13T07:40:00.000-07:00ராஜ் அவர்களுக்கு ஒரு பதில் தந்திருந்தேனே?ராஜ் அவர்களுக்கு ஒரு பதில் தந்திருந்தேனே?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160690672447817512006-10-12T15:04:00.000-07:002006-10-12T15:04:00.000-07:00//வியர்வை உலரும் முன் கூலி கொடுப்பது போல்தானே; இல்...//வியர்வை உலரும் முன் கூலி கொடுப்பது போல்தானே; இல்லையா?//

ஆனாக்கா, உண்மையா 'உழைச்சவனா'ப் பார்த்துக் கொடுக்கணும் பொரபஸர்.

அவனுங்கெல்லாம் 'பதவியில' ஒளிஞ்சுகிட்டாங்களா? இல்லே, நாம தான் 'ஒளிச்சுட்டோமா'?

அப்படியே மாட்னாலும் 'ஒரு நாள் பரிசு' 'அடயாளத்து'க்காக கொடுத்து விட்டுடறோமே, பாவமில்லயா?

அதுசரி, நம்மட தியரியே மத்தவங்கள 'ஒழிக்கறது' தானே!வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160645338627248442006-10-12T02:28:00.000-07:002006-10-12T02:28:00.000-07:00asalamone,//ரொம்பதான் தருமி அவசரப்படுகிறார் தூக்கு...asalamone,

//ரொம்பதான் தருமி அவசரப்படுகிறார் தூக்கு தண்டனை கொடுக்க!
போகிற போக்கை பார்த்தால் இவரே போய் தூக்கு கயிறை அப்சல் தலையில்
மாட்டிவிட்டுதான் வருவார் போல். //

அப்படியே இருந்தாலும் தப்பில்லையே.
உங்களுக்கு அது ஏன் பிடிக்காது போயிற்று?

இதுவும் வியர்வை உலரும் முன் கூலி கொடுப்பது போல்தானே; இல்லையா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160245315002092352006-10-07T11:21:00.000-07:002006-10-07T11:21:00.000-07:00சகோதரர் எழில்,
தவறான புரிதலால் சிறு தவறு நேர்ந்து...சகோதரர் எழில்,
தவறான புரிதலால் சிறு தவறு நேர்ந்து விட்டது. உங்கள் மீது தவறில்லை பொறுத்துக் கொள்க!

//அன்பின் சகோதரர் எழில்! என் பதிவில் நீங்கள் கொடுத்த உங்கள் பதிவின் சுட்டியை நீக்கி விட்டேன். எதுவும் சொல்ல வேண்டியிருந்தால் என் பதிவில் மறுமொழியாகச் சொல்லுங்கள் நன்றி!// - இவ்வாறு எழுதியதை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் நன்றி!

அன்புடன்,
அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160232435106921922006-10-07T07:47:00.000-07:002006-10-07T07:47:00.000-07:00சகோதரர் அபுமுஹைநான் உங்கள் பதிவில் இணைப்பு ஏதும் க...சகோதரர் அபுமுஹை
நான் உங்கள் பதிவில் இணைப்பு ஏதும் கொடுக்கவில்லையே?

என்பதிவில்தான் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் தேவையிருப்பின் என் பதிவில் மறுமொழியாக சொல்லுங்கள் நன்றி

அன்புடன்
எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160226097463385102006-10-07T06:01:00.000-07:002006-10-07T06:01:00.000-07:00அன்பின் சகோதரர் எழில்!என் பதிவில் நீங்கள் கொடுத்...அன்பின் சகோதரர் எழில்!

என் பதிவில் நீங்கள் கொடுத்த உங்கள் பதிவின் சுட்டியை நீக்கி விட்டேன். எதுவும் சொல்ல வேண்டியிருந்தால் என் பதிவில் மறுமொழியாகச் சொல்லுங்கள் நன்றி!

அன்புடன்,
அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160213321600332422006-10-07T02:28:00.000-07:002006-10-07T02:28:00.000-07:00அன்புள்ள அபு முஹைநீங்கள் பதில் கொடுத்துள்ள பாங்கு ...அன்புள்ள அபு முஹை
நீங்கள் பதில் கொடுத்துள்ள பாங்கு மிகவும் பிடித்துள்ளது. மிக மிக நன்றி.

ஐயங்கள் உள்ளன. பிறகு வருகிறேன். இப்போதைக்கு தூக்குத் தண்டனைக்குப் போக வேண்டியதுள்ளதுதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com