tag:blogger.com,1999:blog-9457100.post115930287961052128..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: ஹிந்த்(ரலி)பற்றிய உண்மைச் செய்திகள்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9457100.post-1159343347564773982006-09-27T00:49:00.000-07:002006-09-27T00:49:00.000-07:00முஸ்லிம்கள் தம் வரலாற்றை முழுமையாக அறிந்துக்கொள்ளா...முஸ்லிம்கள் தம் வரலாற்றை முழுமையாக அறிந்துக்கொள்ளாமல் இருப்பதும், ஒரு சமூகமே அவதூறுகளுக்கு ஆளாக்கப்படும் போதும் மவுனமாக இருப்பதும், எதையும் தன்னிச்சைப்படி களங்கப்படுத்தி, சமூக நீரோட்டத்தை குழப்பி(ஆதாய)நீரருந்த நினைக்கிறவர்களுக்கு வசதியாகிவிடுகிறது.

அவர்களின் கெட்ட எண்ணத்தில் உங்களுடைய அருமையான விளக்கங்கள் 'மண்ணை'ப்போட்டு விடுகின்றன. தொடருங்கள். நன்றி.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1159333625887246852006-09-26T22:07:00.000-07:002006-09-26T22:07:00.000-07:00அழகான விளக்கங்கள் சகோ அபூமுஹை.//மேற்கண்ட செய்தியைப...அழகான விளக்கங்கள் சகோ அபூமுஹை.

//மேற்கண்ட செய்தியைப் படிக்கும் எவருக்கும், ஹந்த் (ரலி) அவர்கள் பலவந்தமாக இஸ்லாத்தில் சேர்க்கப்பட்டார் என்பதற்கோ, வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தமாக இஸ்லாத்தைத் தழுவினார் என்பதற்கோ எள்ளளவும், எள் முனையளவும் சந்தேகம் ஏற்படாது, அறியாமை நிறைந்தவர்களைத் தவிர.//

வேசம் போடும் அந்த நபர் அறியாமையினால் எல்லாம் இப்படி எழுதவில்லை, தமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுகிறார். இன்னும் சில காலம் 'உள்வாங்கு'வார். மீண்டும் பழைய குருடி கதையாய் கடைச்சரக்கை விரிப்பார்.

இறைவனின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஈமானின் உறுதி அதிகரிக்கவே செய்யும்.

இந்த போலிகளை மேன்மேலும் அடையாளம் காட்டுங்கள். நன்றி!சவூதி தமிழன்https://www.blogger.com/profile/09915943306585466754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1159329239697791722006-09-26T20:53:00.000-07:002006-09-26T20:53:00.000-07:00தெளிவான விளக்கத்திற்கு நன்றி அபூமுஹை அவர்களே! ஹிந...தெளிவான விளக்கத்திற்கு நன்றி அபூமுஹை அவர்களே! ஹிந்த்(ரலி) இஸ்லாமை தழுவிய இந்தச் சம்பவம் 'ரஹீக்' என்னும் நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.இப்னு பஷீர்https://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.com