tag:blogger.com,1999:blog-9457100.post113229731177382900..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: காஷ்மீர் ஓர் பார்வை-1அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9457100.post-1132926182451261872005-11-25T05:43:00.000-08:002005-11-25T05:43:00.000-08:00//அபு முஹை, இக்கட்டுரை முகலாயர்களைப் போற்றியும் ட...//அபு முஹை, இக்கட்டுரை முகலாயர்களைப் போற்றியும் டோக்ராக்களைச் சாடியும் இருந்த விதம் நகைப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்கும் போது மத ரீதியான சாய்வுகளுக்கு இடமளிக்காமல் நடுநிலையுடன் தகவல்களை வழங்கினால் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்.//

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களே நன்றி!

ஓரச்சார்பாகத் தெரியும் தகவல்களின் தவறை தக்கக் காரணத்துடன் சுட்டிக்காட்டி திருத்தலாம், வேண்டுமானால் கண்டிக்கவும் செய்யலாம். தவிர நகைத்துக் கொண்டிருந்தால் இன்னும் நாம் வளரவில்லை, சிறுபிள்ளையாகவே இருக்கிறோம்.

நாட்டாமை அவர்களே!
உங்களின் முழுமையானப் பின்னூட்டத்திற்கும் விளக்கமளிக்கிறேன். அதற்கு முன் - //காரணம் நில ஆக்ரமிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்ட இந்திய - பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான்// - இந்த தகவல் தவறானதா? என்பதை உறுதிப்படுத்துங்கள்.

வா மணிகண்டன் அவர்களே!
//ஒற்றுமை ஆகஸ்ட் 01௧5,2001 இதழ் இது என்ன ஐ.நா சபையின் குறிப்பேடா?// - இல்லை! நேர்மையான வரலாற்றுக் குறிப்புகளை வழங்கும் தரமான பத்திரிகை ஒவ்வொன்றும், ஐ.நா சபைக் குறிப்பேட்டிற்கும் மேல் என்றும் சொல்லலாம். ஐ.நா சபைக் குறிப்பேட்டில் நடைமுறை சாத்தியமற்ற குறிப்புகளும் உள்ளன. 60 ஆண்டு காலமாக நிறைவேறாத தீர்மானங்களும் உள்ளது. (பார்க்க: காஷ்மீர் ஓர் பார்வை-2) அதனால் வரலாற்றுக் குறிப்பையும், ஐ.நா. சபைத் தீர்மானங்கள் குறிப்பையும் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டாம்.

commoner அவர்களே!
//பாகிஸ்தானிடம் சேர்தல் தற்கொலைக்கு சமாணம்.// - பாகிஸ்தானுடன் சேர்த்தல் கொலைக்கு சமம் என்பதே என்னுடைய கருத்தும். மற்ற உங்களின் கருத்துக்களுக்கான விளக்கங்களைத் தனிப்பதிவில் எழுதுகிறேன். நன்றி!

பிரதிவாதி பயங்கரம் அவர்களே!
//காஷ்மீர் பற்றி முடிவு செய்யவேண்டியது காஷ்மிரிகளல்ல.இந்தியர்கள்.// அதுதான் எப்போது..? எப்படி..?

(இந்தியர்களின் கருத்தையறிய - மத்திய, மாநிலத் தேர்தல் ஏதாவதொன்றில் வாக்களிப்பு சீட்டுடன் - காஷ்மீர் பற்றியக் கருத்துக் கணிப்புச் சீட்டையும் சேர்த்துக் கொள்ளலாமா..?)

இன்னும் பின்னூட்டிய அபூ உமர், இறை நேசன், தஞ்சை கண்ணன், ஆதவன் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்!

பொதுவாக!
வலைப்பதிவு கட்டுரையிலிடும் பின்னூட்டங்களை நாம் அனுமதித்தால் மட்டுமே பதியும்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் வசதியாகவேயுள்ளது. விரும்பிய நேரத்திலெல்லாம் ஆன்லைன் செல்லும் வாய்ப்பை நான் பெற்றிருக்கவில்லை, அதனால் உடனடியாக பதில் கொடுப்பதென்பது - சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை உடனடியாக நீக்குவதென்பதும் இயலாது. சில பின்னூட்டங்களால் திசைத் திருப்பப்பட்டு மேலும் பல திசைகளில் சென்று விடாமல் தவிர்க்கவும் இந்தப் பின்னூட்டக் கட்டுப்பாடு மிக வசதியாக இருக்கிறது. நன்றி பிளாக்கருக்கு.

அன்புடன்,
அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132891136184259462005-11-24T19:58:00.000-08:002005-11-24T19:58:00.000-08:00பிரதிவாதி பயங்கரம், உங்கள் கருத்தும் பயங்கரமாகத்தா...பிரதிவாதி பயங்கரம், உங்கள் கருத்தும் பயங்கரமாகத்தான் உள்ளது. அம்பேத்கர் ஒரு சட்டம் இயற்றினார் என்பதற்காக அதை மறு பேச்சில்லாமல் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பது ஒரு அதிகப்படியான எதிர்பார்ப்பாகத் தெரியவில்லையா? நாளை அமெரிக்கா ஒரு சாசனம் இயற்றி இராக்கை அதன் ஒரு பகுதியாக அறிவித்து விட்டால், இராக்கியர்களின் கதியும் அதோ கதிதானா? அவர்களும் காஷ்மீரிகளைப் போல் தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடும் உரிமையை இழந்தவர்களாகி விடுவார்களா? இந்தத் தர்க்கத்தின் படி திபெத், தைவான் (சீனா இதனை தனது பிரிக்க முடியாத பகுதியாகக்
கருதுகிறது என்பது தெரிந்திருக்கலாம்), பாலஸ்தீனம், ஈழம் ஆகியவற்றின் நிலையென்ன? ஆக்கிரமிப்பு சக்திகளின் கட்டுப்பாட்டில் தொடர்வதுதான் அவர்களுக்கிருக்கும் ஒரே வழியா? அல்லது சரித்திரத்தில் ஒரு அறுபது ஆண்டுகள் பின்னே செல்வோம். இந்தியா உட்பட பல உலக நாடுகளும் ஏகாதிபத்திய நாடுகளின் பிரிக்க முடியாத பகுதிகளாக(அவர்களது சாசனத்தின் படி) இருந்த காலமது. உங்களது தர்க்கத்தின் படி, இந்நாடுகள் சுதந்திரமே அடைந்திருக்கக் கூடாதா?

அபு முஹை, இக்கட்டுரை முகலாயர்களைப் போற்றியும் டோக்ராக்களைச் சாடியும் இருந்த விதம் நகைப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்கும் போது மத ரீதியான சாய்வுகளுக்கு இடமளிக்காமல் நடுநிலையுடன் தகவல்களை வழங்கினால் சிறப்பாக இருக்குமென்று நம்புகிறேன்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132807804596889912005-11-23T20:50:00.000-08:002005-11-23T20:50:00.000-08:00Kandasami,True.Why cant we allow them to decide ?W...Kandasami,
True.Why cant we allow them to decide ?

Well, here is a surprise for you.
We are doing it once in every five years!!!

With a polling average of 50% that is at par with the national average I dont think we are yet to do anything to help them decide or anything like that.

Whereas on the Pakistani side,the Pakistani army controls everything despite an election taking place.

Here is a fact : The President of 'Azad Kashmir' cannot make a press statement without prior approval from the Pakistani Army.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132740376065398332005-11-23T02:06:00.000-08:002005-11-23T02:06:00.000-08:00தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் மேதாவியாக கேட்பவர...தேவையில்லாத விஷயங்களில் எல்லாம் மேதாவியாக கேட்பவர்களை இங்கு காணாவிட்டாலும் அவர்கள் சார்பாக கேட்டுவிடுகிறேன்:
WHY CANT WE LEAVE THEM (KASHMIRIS) TO DECIDE?வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132724273019068792005-11-22T21:37:00.000-08:002005-11-22T21:37:00.000-08:00இப்பதிவில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும...இப்பதிவில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா? ஏன்தான் இந்த கோயபல்ஸ் பாட்டு பாடுகிறீர்களோ தெரியவில்லை.Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132669686224078682005-11-22T06:28:00.000-08:002005-11-22T06:28:00.000-08:00ஒற்றுமை ஆகஸ்ட் 01௧5,2001 இதழ்இது என்ன ஐ.நா சபையின்...ஒற்றுமை ஆகஸ்ட் 01௧5,2001 இதழ்

இது என்ன ஐ.நா சபையின் குறிப்பேடா?Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132636667571266142005-11-21T21:17:00.001-08:002005-11-21T21:17:00.001-08:00The author of this blog however seems to be very r...The author of this blog however seems to be very reluctant to acknowledge some facts I have pointed out.

Why ?Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132636638301651252005-11-21T21:17:00.000-08:002005-11-21T21:17:00.000-08:00Puli,I believe that a platform such as this can be...Puli,

I believe that a platform such as this can be used for though provoking discussions and not for flame baiting racism and hate-mongering - which is something you seem to excel in.

If you can contest/agree with my viewpoints, do so.Otherwise you can always shouting, I'm not going to care about it.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132567417227458582005-11-21T02:03:00.000-08:002005-11-21T02:03:00.000-08:00India can generously withdraw, but what will Pakis...India can generously withdraw, but what will Pakistan do ?

Can i request the author to write about the sectarian violence perpetuated by Pakistan in Gilgit and Northern Areas.

The author will do a great disservice if he does not mention the genocide of Kashmiris in Pakistan occupied Kashmir.

He could also write about how the Pakistani army cared so little of its men in the NLI - consisting of Kashmiris.2000 of them died and no bloody paki cared for them!

The author is more than welcome to contact me for more pointers on the subject.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132567243272704472005-11-21T02:00:00.000-08:002005-11-21T02:00:00.000-08:00Let me warn the author that he is prone to stereot...Let me warn the author that he is prone to stereotyping all Kashmiris as a single homogenous groups while the truth is very far from that.

Besides, the pro-moghul bias is evidently present as voice on wings showed although a source was provided.

Let me also point out that India simply cannot move so much as an inch out of Kashmir because Genocide will be the outcome of it.The perpetuators are going to be Pakistanis and Pakistani backed organisations.

Therefore withdrawal from Kashmir is a dream.

While I have many a times suggested to write about a certain Moslem PVC recieptent Jawan, the author of this blog does not seem to care.

PS :
Sasi's blog had a lot of BULLSHIT in it.Like our forces forcing people to switch off lights by 10:00 PM and all that.The usual stupid things the media uses.Nothing new in there.

Rgds
SamudraAmarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132502576421584642005-11-20T08:02:00.000-08:002005-11-20T08:02:00.000-08:00//இந்தியனாக இருந்து கொண்டு பிரிவினைக்கு ஊக்கமளிக்க...//இந்தியனாக இருந்து கொண்டு பிரிவினைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இப்படி இந்திய திருநாட்டிற்கு எதிராக எழுதுவது எந்த விதத்தில் சரி?இப்படி காஷ்மீர் தீவிரவாத பிரச்சனையை இந்து முஸ்லிம் போராட்டம் என்று எழுதிகொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் சார்ந்த சமுதாயம் பற்றி மக்கள் மத்தியில் கெட்ட பெயர் தான் உண்டாகும்.
இந்தியனாக இருந்து முதலில் இந்தியாவுக்கு ஆதரவாக இருங்கள்.தாய்நாட்டிற்கு விரோதமாக எழுதாதீர்கள்//

இப்படிக் கூறி தானே இவ்வளவு நாளும் உண்மையை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

என் தாய் அடுத்த வீட்டு காரர்களுக்கு என்ன அநியாயம் செய்தாலும் அது என் தாய் என்பதால் என் தாய்க்கு ஆதரவாக செயல் பட வேண்டுமா? இது எங்கே உள்ள நியாயம்.

காஷ்மீரின் தற்போதைய நிலைக்கு யார் காரணம் என்பதை விளங்க இந்தியா பிளவுபடுவதற்கு முந்தைய காஷ்மீரின் நிலையிலிருந்து ஆராய்ந்தாலே சரியாக உணர முடியும்.

இதனைக் குறித்து கடந்த காலங்களில் யாரையும் பேச விடுவதில்லை. அப்படி யாராவது அதனைக் குறித்து நடுநிலையாக பேச ஆரம்பித்தால் உடன் அவருக்கு தேச விரோதி(அவர் முஸ்லிம் எனில் மட்டும்) பட்டம் சூட்டப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டது தான் வரலாறாக இருந்தது.

எல்லா விஷயத்திலும் முன்னேறிய காலம் என்று கூறுபவர்கள் இவ்விஷயத்திலும் நடுநிலையை கடைப்பிடிக்கலாமே.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுதேச சமஸ்தானமாக இருந்த காஷ்மீரை அப்பொழுது அதனை ஆண்டு கொண்டிருந்த இந்து ராஜாவும் நேருவும் சேர்ந்து எப்படி காஷ்மீர் மக்களை ஏமாற்றினார்கள் என்பதையும், அந்த தருணத்தைப் பயன்படுத்தி நயவஞ்சகமாக பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டது எப்படி என்பதையும் காஷ்மீர் இந்தியாவிற்குரியது என்று வாதிடும் நம்மில் எத்தனை அறிவோம்.

இன்னும் இந்திராகாந்தியிலிருந்து இன்றைய அரசியல்வாதிகள் வரை காஷ்மீரின் உண்மையான நிலையை, புதைக்கப் பட்ட காஷ்மீர் மக்களின்(அது முஸ்லிமாக இருந்தாலும் சரி, பண்டிட்களாக இருந்தாலும் சரி) கண்ணீர் சுவடுகளை எப்படி மறைத்து அதில் குளிர் காய்கிறார்கள் என்பதை இந்தியர்களாகிய நாம் அறிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லையே!

தவறான தகவல்களை இக்கட்டுரையாளர் தருகிறார் எனில் சுட்டிக் காட்டுங்கள். அதை விடுத்து பழைய பூச்சாண்டிகளான "தேசவிரோதி", "தீவிரவாதி" போன்ற அநியாய காறித் துப்பல்களை கையில் கொண்டு திரியாதீர்கள்.

இவ்வார்த்தைகளைக் கண்டு பயந்து நியாயங்களை கூறாமல், நியாயத்திற்கு துணை நிற்காமல் அடங்கி ஒதுங்கி இருந்த காலம் மலையேறி விட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132373576803367622005-11-18T20:12:00.000-08:002005-11-18T20:12:00.000-08:00அபூ முஹை,காஷ்மீர் பிரச்னைப்பற்றி ஒரு சசி (காஷ்மீரி...அபூ முஹை,

காஷ்மீர் பிரச்னைப்பற்றி ஒரு சசி (காஷ்மீரின் விடுதலை)எழுதினால் வரவேற்பதும், ஒரு அபூ எழுதினால் தேசவிரோதம் என்பதும்தான் இவர்களின் தேசபக்திக்கு அளவுகோல். கட்டுரையை இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளீர்கள். அதற்குள் தேசபக்தி வசனம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

தேவையான கட்டுரை. தொடர்ந்து பதியுங்கள்.Abu Umarhttps://www.blogger.com/profile/15571433588336345561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132338799229037722005-11-18T10:33:00.000-08:002005-11-18T10:33:00.000-08:00திரு, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களே, நீங்கள் நகைக்கு...திரு, வாய்ஸ் ஆன் விங்க்ஸ் அவர்களே, நீங்கள் நகைக்கும் அளவிற்கு அநாகரீமாக எழுதியிருந்தால் தெரியப்படுத்துங்களேன்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1132300957971630662005-11-18T00:02:00.000-08:002005-11-18T00:02:00.000-08:00//சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட...//சுமார் இரண்டு நூற்றாண்டு காலம் நீடித்த முகலாய ஆட்சி காஷ்மீருக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளித்தது என்றும் முகலாய நிர்வாக முறை கிராமங்கள் வரை அமல்படுத்தப்பட்டது. என்றும் வரலாற்று ஆசிரியர் லாரன்ஸ் குறிப்பிடுகிறார்.//

//குலாப்சிங்கும் அவரைத் தொடர்ந்து வந்த டோக்ரா ஆட்சியாளர்களும் காஷ்மீரை சர்வாதிகார முறையில் கொடுங்கோன்மையாக ஆட்சி செய்து வந்தனர்.//

அருமை :)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.com