tag:blogger.com,1999:blog-9457100.post846133356583258177..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: வரலாற்றில் கயமைத்தனம்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9457100.post-45135304959357197162014-03-10T12:01:19.345-07:002014-03-10T12:01:19.345-07:00டாக்டர் அன்புராஜ்,
இந்தியாவில் பால்ய விவாகம் சட்ட...டாக்டர் அன்புராஜ்,

இந்தியாவில் பால்ய விவாகம் சட்ட ரீதியாக நடைமுறையில் இருந்தது. இதில் மணமகன், மணமகள் இருவரும் குழந்தைகளாக இருக்கும் போதே இருவருக்கும் பால்ய விவாகம் நடந்துள்ளது. மணமகன் முதிய வயதுடைவராகவும் மணமகள் பால்ய வயதுடையவராகவும் இருந்து இருவருக்கும் திருமணம் நடந்த நிகழ்வுகளும் உண்டு. பெண்ணின் திருமண வயது படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது பெண்ணின் திருமண வயது 18 என வந்து நிற்கிறது.

இந்தியாவில் நடந்த பால்ய விவாகமெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி தமது 53ம் வயதில் சிறுமி ஆயிஷாவை மணமுடித்தது உங்களுக்கு அங்கலாப்பை ஏற்படுத்துகிறது என்றால் உங்கள் விமர்சனத்தின் நோக்கம் என்ன? என்பது படிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

கடந்த நூற்றாண்டு வரை இதுதான் நிலை என்றால் அந்தக் காலத்தில் முதியவர் சிறுமியை மணப்பது ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அன்று வாழ்ந்த சமூகதினரிடம் அது அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண்ணின் சம்மதமின்றி நடத்தும் திருமணம் செல்லாது என இஸ்லாம் சட்டமியற்றியிருப்பதால் குடும்பம், தாம்பத்திய உறவு பற்றிய அறிவை மணப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. ஆகவே, மணப் பெண்ணின் சம்மதமில்லாத குழந்தைத் திருமணம் இஸ்லாத்தில் இல்லை. என்பதை விளங்கி நேர்மையுடன் விமர்சனம் செய்தால் மீண்டும் மீண்டும் எழுதியதையே எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம்.

(குறிப்பு: முதியவர் சிறுமியை மணமுடித்த வரலாறும் மதமாற்றம் ஏன்? என்ற பதிவில் எழுதப்பட்டுள்ளது. விளங்கி விமர்சனம் எழுதுங்கள்)
அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-81410229014295788082014-03-10T03:39:28.313-07:002014-03-10T03:39:28.313-07:00இந்தியாவில் பல இடங்களில் பரவி இருந்தது சிறுவயது தி...இந்தியாவில் பல இடங்களில் பரவி இருந்தது சிறுவயது திருமணம்.சிறுவயது ஆணுக்கு சிறுவயது பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். பின்னர் தக்க காலத்திற்கு பின் மணமகள் கணவன் வீட்டிற்கு வருவார்.பாரதியாரும் கண்ணம்மாவும் வயதில் சிறியவர்கள். பாரதியார் 53 வயதில் 9வயது கண்ணம்மாவை திருணம் செய்யவில்லை. ஈவேராமசாமி நாயக்கர் என்பவர்அவரைவிட 30 வயது குறைந்த மணிய்மமையை திருணம் செய்த காரணத்தால்தான் அண்ணாதுரையும் கலைஞர் கரணாநிதியும் திராவிட கழகத்திலிருந்து தி.மு.கழகம் துவக்கினார்கள். முகம்மதுவின் பல செய்ல்கள் அபத்தமாக உள்ளது.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-83276524636525320202014-03-06T07:10:10.485-08:002014-03-06T07:10:10.485-08:00உலகத்திற்கு வழிகாட்டி,இறைவனின் உண்மை மார்க்கம் என்...உலகத்திற்கு வழிகாட்டி,இறைவனின் உண்மை மார்க்கம் என்றெல்லாம் பீற்றும்தாங்கள் ஏன் இந்துக்களின் தவறான பழக்க வழக்கங்களை முன் உதாரணமாகக் கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை. சிறந்த பொருள் தன்நிலையிலேயே பரிபுரணம் பெற்றிருக்க வேண்டும்.இந்தியாவில் குழந்தை திருமணம் எல்லா பிரிவிலும் இருந்ததில்லை.தவறான பழக்கம் என்று நிராகரிக்கப்பட்ட ஒரு பழக்கத்தை தாங்கள் முன்உதாரணம் காட்டி உலகத்துக்கே முன் உதாரண புருசன் முகம்மதுவை காப்பாற்ற நினைப்பது வேடிக்கையாக உள்ளது.சிரிப்புதான் வருகின்றது. முகம்மது செய்தது தவறு. பொருந்தாத செயல்.காபாவில் உள்ள சிலைகளை உடைக்க வளர்ப்பு மகன் செயத் மனைவியை விவாகதர்து செய்தவுடன் மணந்து கொள்ள அனுமதித்து வஹி அனுப்பிய அல்லா ஏன் 53 வயது பெரியவர் 9 வயது சிறு குழந்தையை மணப்பது பொருத்தமற்றது என்று ஏன் சொல்லவில்லை.தங்கள் கருத்தில் பெரும் குழப்பம் உள்ளது.Dr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-49373684911114202852014-03-03T22:31:01.993-08:002014-03-03T22:31:01.993-08:00டாக்டர் அன்புராஜ்,
கடந்த நூற்றாண்டு வரை பால்ய விவா...டாக்டர் அன்புராஜ்,
கடந்த நூற்றாண்டு வரை பால்ய விவாகத்தை அங்கீகரித்து சட்டம் இயற்றிய இந்திய நாட்டில் இருந்து கொண்டு, 1400 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி மணமுடித்த பால்ய விவாகத்தை அசிங்கம் என்று கூறுவதற்கு அறுகதையுள்ளதா.

http://abumuhai.blogspot.com/2005/12/1.html

மேற்கண்ட சுட்டியைத் திறந்து வாசித்துப் பாருங்கள்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-3382219631165137832014-03-01T21:55:30.757-08:002014-03-01T21:55:30.757-08:0053 வயது முகம்மமு 9 வயது சிறு குழந்தையை மணம் செய்தா...53 வயது முகம்மமு 9 வயது சிறு குழந்தையை மணம் செய்தார் என்பதை என்படி ஏற்றுக் கொள்கின்றீர்கள்.அதுவம் வழிகாட்டி உலகிற்கே உதாரணம் என்று பீத்தல் வேறு.படிப்பதற்கே அசிங்கமாக உள்ளதே
முகம்மது -மரியாஅடிமைப் பெண்கதைவேறு முகம்மது ஜைனப்கதை முகம்மதுவின் வரலாறு பல அசிங்கங்களைக் கொண்டதுDr.Anburajhttps://www.blogger.com/profile/01270213955930113961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-78557029111573874572007-03-24T12:39:00.000-07:002007-03-24T12:39:00.000-07:00நான் சகோ. இப்னு பஷீர் அவர்கள் பதிவில் சொன்னது இங்க...நான் சகோ. இப்னு பஷீர் அவர்கள் பதிவில் சொன்னது இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

கோயபல்ஸ் இவரிடம் பாடம் படிக்க வேண்டும் அந்த அளவுக்குக் கயமையும் வக்கிரமும் பிடித்த ஆள் இந்நபர்.

இவரது உத்திகள் மீண்டும் அரங்கேற்றுகிறார். இன்னொரு சகோதரருடன் விவாதத்தைத் தொடங்கியுள்ளார். அவரது அடிவருடி ஒன்று அவரது வக்கிர பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்து தன் விசுவாசத்தைக் காட்டிச் சொறிந்து கொள்கிறது.

பிரதி வாதத்திற்கு எதிர்க்கருத்து இல்லையென்றால் கெட்ட வார்த்தைகள் பேசும் நாலாந்தர ரவுடிகள் போலத் திரியும் இவர்களை தமிழ் வலையுலகம் அடையாளம் கண்டு கொள்ளும்.!அட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.com