tag:blogger.com,1999:blog-9457100.post5521646362265972810..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: முஹம்மத் நபியை முஸ்லிம்கள் வணங்கவில்லைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9457100.post-31982313299713740692008-05-23T09:59:00.000-07:002008-05-23T09:59:00.000-07:00அபூ ஸாலிஹா அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கு...அபூ ஸாலிஹா அவர்களே, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

மொத்த முஸ்லிம்களின் சார்பாக ஓரிரு முஸ்லிகளும் இதற்குக் கருத்துச் சொல்லவில்லையெனில்,

''பார்த்தீர்களா! முஸ்லிம்கள் முஹம்மது நபியை வணங்குகிறார்கள்'' என்று தப்பானப் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் பேர்வழிகளுக்கு அவல் கொடுத்தது போலாகிவிடும்.

மேலும், அவருக்கு இந்த அடிப்படைக் கூடத் தெரியாமலிருக்கும் என்றும் நான் நம்பவில்லை!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-32236290262640529432008-05-23T09:44:00.000-07:002008-05-23T09:44:00.000-07:00ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-55985240122218895982008-05-23T09:03:00.000-07:002008-05-23T09:03:00.000-07:00அபூ முஹை அவர்களே,நீங்களோ அல்லது சில வலைப்பதிவர்களோ...அபூ முஹை அவர்களே,

நீங்களோ அல்லது சில வலைப்பதிவர்களோ - திண்ணையில் ம.ம என்பவரின் இஸ்லாத்தின் அடிப்படையைக் கூட அறியா ஒரு Ignorance Slip-up க்காக இவ்வளவு மெனக்கெட்டிருக்கக் கூடாது என்பதாகத் தோன்றுகிறது.

ஏனெனில், அவசரத் 'தேவை'களுக்காக கேள்விகளை அவிழ்த்துப் போட்டு விட்டு அம்மணமாய் ஓடும் இவர்கள், பதில்களைப் பெற கேள்வி கேட்பதுமில்லை. அப்படியே பதில் வந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டு அடுத்த டாப்பிக்-க்கு தாவுவதற்கு வெட்கப்படுவதுமில்லை.அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-50496747882462190182008-05-23T05:13:00.000-07:002008-05-23T05:13:00.000-07:00வண்டி வண்டியா பேசுற இந்த மலர் மன்னனுக்கு இந்த அடிப...வண்டி வண்டியா பேசுற இந்த மலர் மன்னனுக்கு இந்த அடிப்படை விஷயமே தெரியல்லயா! கொடுமையப்பா!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com